
தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
26 Nov 2025 10:08 PM IST
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு: 2 பேர் கைது
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைத்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Aug 2025 1:15 PM IST
வீரவநல்லூரில் மாணவர் தற்கொலை விவகாரம்: கல்லூரி மாணவர் கைது - 50 பேர் மீது வழக்கு
பள்ளி வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 2 கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 July 2025 8:31 AM IST
நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு
நெல்லை சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
17 Jun 2025 7:16 PM IST
தொழில் போட்டி காரணமாக பழைய இரும்பு கடைக்கு தீ வைத்த நபர்: சிறையில் அடைப்பு
தொழில் போட்டி காரணமாக பழைய இரும்பு கடைக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
24 April 2025 2:32 PM IST
பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு- ஒருவர் கைது
கவர்னரின் வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.
14 April 2025 11:22 AM IST
அதிர்ச்சி சம்பவம்: வக்பு சட்டத்தை ஆதரித்த பா.ஜ.க. தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு
மணிப்பூர் மாநில பா.ஜ.க. சிறுபான்மைப்பிரிவு தலைவர் வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
8 April 2025 2:36 AM IST
காதல் விவகாரம்: சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்
காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2025 3:31 PM IST
அமெரிக்கா: ரெயிலில் பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற நபர் கைது
இளம்பெண் சாகும்வரை அந்த வாலிபர் நின்று ரசித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
24 Dec 2024 8:43 AM IST
தொடரும் வன்முறை: வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு
தொடரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
6 Aug 2024 12:24 PM IST
கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2 May 2024 7:21 PM IST
மதுபோதையில் தந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மகன்... திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்
திருவாரூர் அருகே, மதுபோதையில் இருந்த மகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததால், படுகாயமடைந்த தந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
24 Feb 2024 6:55 AM IST




