உ.பி.யில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி: 11 தொகுதிகளில் சுமூக உடன்பாடு - அகிலேஷ் யாதவ் தகவல்

உ.பி.யில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி: 11 தொகுதிகளில் சுமூக உடன்பாடு - அகிலேஷ் யாதவ் தகவல்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 10:06 AM GMT