சமூக மாற்றத்துக்கு குழந்தை வளர்ப்பு முக்கியமானது - ஷீத்தல் சத்யா
எப்போதும் குழந்தைகளிடம், அவர்களுடைய நிலையில் இருந்து யோசித்து பேச வேண்டும். அவர்களுக்கு ஏற்றதுபோல தன்மையாக பேசும்போது, தயக்கமின்றி அனைத்தையும் வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். இது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது.
6 Aug 2023 1:30 AM GMTமாற்றத்தை ஏற்படுத்தும் மாலினி
உங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்த உடன், உங்களை அதிர்ச்சியும், விரக்தியும் ஆட்கொள்வது இயல்புதான். ஆனால் உடனடியாக அதில் இருந்து வெளியே வந்து, அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். முதலில் நீங்கள் மனம் மற்றும் உடல்ரீதியாக தயாராக வேண்டும்.
23 July 2023 1:30 AM GMTகுன்னூரின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் சமந்தா
சூழலியல் நன்றாக இருந்தால் மட்டுமே சுற்றுலாக்கள் சாத்தியம். இது பற்றி சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இது ஒரு தொடர் பணி. நாள்தோறும் எங்கள் குழு இதைச் செய்து வருகிறது.
18 Jun 2023 1:30 AM GMTகருமையும் அழகுதான் - சுனைனா
நம்முடைய எதிர்காலம் சரும நிறத்தில் இல்லை. நமது செயல்பாட்டில்தான் இருக்கிறது என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். நிறப்பாகுபாட்டை அவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்தே நீக்க வேண்டும்.
11 Jun 2023 1:30 AM GMT