வருசநாடு அருகே   மகளை கொன்று தாய் தற்கொலை;  மகன் உயிர் ஊசல்

வருசநாடு அருகே மகளை கொன்று தாய் தற்கொலை; மகன் உயிர் ஊசல்

வருசநாடு அருகே கடன் தொல்லையால் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
27 Jun 2022 7:51 PM IST