தென் ஆப்பிரிக்காவில் பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்காவில் பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை

இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Feb 2023 11:52 PM IST