ஆண்கள் டாஸ்மாக்கில் கொடுக்கும் பணத்தை, பெண்களுக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கி வருகிறது - சவுமியா அன்புமணி

ஆண்கள் டாஸ்மாக்கில் கொடுக்கும் பணத்தை, பெண்களுக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கி வருகிறது - சவுமியா அன்புமணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று சவுமியா அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
21 Dec 2025 7:38 PM IST
இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் - சவுமியா அன்புமணி

இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் - சவுமியா அன்புமணி

படிப்பையும் மீறி திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
11 May 2025 11:45 PM IST
சவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்கு

சவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்கு

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Jan 2025 7:17 AM IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி

அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
2 Jan 2025 12:32 PM IST
தடையை மீறி போராட்டம் நடத்த  முயன்ற சவுமியா அன்புமணி கைது

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Jan 2025 11:07 AM IST
பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு

பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு

தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 March 2024 9:13 PM IST
குப்பை எரிஉலை திட்டத்தை  கைவிட சௌமியா அன்புமணி கோரிக்கை

குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட சௌமியா அன்புமணி கோரிக்கை

சென்னையில் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
8 Sept 2023 1:58 PM IST