
எஸ்.பி.பி. வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயர்: தமிழக அரசுக்கு வைரமுத்து நன்றி
வாழ்ந்த வீதியிலேயே வரலாறாய் அமைவது பெருமையினும் பெருமையாகும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
12 Feb 2025 9:23 AM IST
மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11 Feb 2025 8:47 PM IST
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி
நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயர் சூட்டப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
26 Sept 2024 9:08 AM IST
மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மறைந்த பாடகர் எஸ்.பி.பி வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
25 Sept 2024 6:41 PM IST
'என்றும் என் நினைவில் பாலு...மிஸ் யூ' - இளையராஜா உருக்கம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பிறந் தநாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
4 Jun 2024 10:43 PM IST




