காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் வார கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் வார கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் சிறப்பு குறைதீர் வார கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது.
20 Dec 2022 4:25 PM IST