
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் ஜேஷ்டாபிஷேகம்
ஜேஷ்டாபிஷேகம் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மூலவர் தரிசனம் கிடையாது.
6 July 2025 4:57 AM IST
தியாகத்தின் நினைவான திருவரங்கம் வெள்ளை கோபுரம்
திருவரங்கம் கிழக்கு கோபுரம், 'வெள்ளை கோபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
18 Jun 2025 3:08 PM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
சித்திரைத் தேர் திருவிழாவின் ஏழாம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.
25 April 2025 12:41 PM IST
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா: தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாள்
நாளை காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
22 April 2025 10:34 AM IST
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 26-4-2025 அன்று நடைபெறுகிறது.
20 April 2025 5:52 PM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்
தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
10 Feb 2025 11:56 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ராப்பத்து உற்சவம் நிறைவு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ராப்பத்து உற்சவம் நிறைவு பெற்றது.
31 Jan 2025 2:05 PM IST
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
23 Jan 2025 12:30 PM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை நடத்தினார்.
16 Jan 2025 9:55 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது.
28 Dec 2024 9:59 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கிய இஸ்லாமிய பக்தர்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு இஸ்லாமிய பக்தர் ஒருவர் வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார்.
12 Dec 2024 1:17 PM IST
நாடே ராமர் மயமாகி வருகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி
கவர்னர், தாயார் சன்னதிக்கு அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.
17 Jan 2024 12:45 PM IST