நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. மத்திய அரசை வலியுறுத்தலாம்

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. மத்திய அரசை வலியுறுத்தலாம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி வலியுறுத்தலாம் என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
9 Oct 2023 5:42 PM GMT
மாநில அந்தஸ்து வழங்காமல் புதுச்சேரி மக்களை பாஜக பழி வாங்குகிறது: நாராயணசாமி அதிருப்தி

மாநில அந்தஸ்து வழங்காமல் புதுச்சேரி மக்களை பாஜக பழி வாங்குகிறது: நாராயணசாமி அதிருப்தி

மாநில அந்தஸ்து வழங்காமல் புதுச்சேரி மக்களை பாஜக பழி வாங்குகிறது என புதுவை முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 8:35 AM GMT
அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்

அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
8 Oct 2023 3:42 PM GMT
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது: முதல்-மந்திரி ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது: முதல்-மந்திரி ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 7:51 AM GMT
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது, யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
7 Oct 2023 5:07 PM GMT