
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல்; மேலும் 93 மாணவர்கள் சேர்ப்பு
ஏற்கனவே கடந்த 27-ந்தேதி வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலுடன் மேலும் 93 மாணவர்கள் இணைக்கப்பட உள்ளனர்.
4 July 2025 6:51 AM IST
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க 25-ந்தேதி கடைசி நாள்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
22 Jun 2025 8:53 AM IST
அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்: பி.காம் படிப்புக்கு கடும் மவுசு
பி.காம். மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பாடங்களுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.
3 Jun 2025 10:33 AM IST
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27 என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2025 12:23 PM IST
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ெதரிவித்துள்ளார்.
20 April 2023 2:00 AM IST
என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கடும் கிராக்கி
என்ஜினீயரிங் படித்து முடித்தால், ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்ற உணர்வு இளம்வயதினரிடம் மேலோங்கி இருப்பதால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
24 Aug 2022 12:46 AM IST
செஞ்சி அரசு கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது
செஞ்சி அரசு கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.
15 Aug 2022 10:52 PM IST




