பாலிவுட் சினிமாவில் மற்றொரு நட்சத்திர ஜோடியின் வாரிசு

பாலிவுட் சினிமாவில் மற்றொரு நட்சத்திர ஜோடியின் வாரிசு

பாலிவுட் சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகளின் மகள்கள், தற்போது புதிய வரவாக சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களில் இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட்- நடிகை சோனி ரஸ்தான் ஆகியோரின் மகளான அலியாபட் மிகவும் முக்கியமானவர்.
19 March 2023 3:15 PM GMT