இந்த வருஷம் எலெக்ஷன் இருக்குப்பா- சூது கவ்வும் 2 சூப்பர் அப்டேட்

இந்த வருஷம் எலெக்ஷன் இருக்குப்பா- சூது கவ்வும் 2 சூப்பர் அப்டேட்

'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார்.
3 Jan 2024 4:41 PM GMT