
தமிழ்நாட்டில் இயல்பை விட 97 சதவீதம் அதிகம் பெய்த கோடை மழை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
31 May 2025 4:42 PM IST
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 May 2024 2:09 PM IST
இன்றுடன் நிறைவடையும் கத்திரி வெயில்.. கோடை மழையால் தணிந்த வெப்பம்
பெரும்பாலான நாட்களில் கோடை மழை பெய்ததால் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது.
28 May 2024 5:24 AM IST
7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
24 May 2024 7:49 AM IST
கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - தமிழக அரசு விளக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
19 May 2024 12:52 PM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 May 2024 8:16 AM IST
25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
15 May 2024 10:29 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
14 May 2024 11:22 PM IST
11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
14 May 2024 7:20 AM IST
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் படிப்படியாக குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
8 May 2024 6:32 AM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 May 2024 8:06 AM IST
தமிழ்நாட்டில் ஆரம்பித்த கோடை மழை... அடுத்தடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் எங்கெங்கு கனமழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
5 May 2024 7:11 AM IST




