
உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி திடீர் விலகல்
நடப்பு ஆண்டுக்கான உலக அழகி போட்டி வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது.
22 May 2025 2:56 AM IST
கோடை வெயிலால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகம்
உப்புக்கு நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 May 2025 10:24 AM IST
சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர ஏ.சி. பேருந்து பயண அட்டை அறிமுகம்
சென்னையில் 2000 ரூபாய்க்கான மாதாந்திர சலுகை பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
19 March 2025 10:42 AM IST
கோடை சீசன்: ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம்
கோடை சீசனையொட்டி ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
26 April 2024 8:53 PM IST
கோடை சீசன்: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
1 April 2024 9:50 PM IST
நீலகிரியில் களைகட்டிய கோடை சீசன் - படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. அங்குள்ள பைக்காராவில் படகு சவாரி செய்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15 May 2023 1:45 AM IST
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உலர் பழங்கள்
உலர் பழங்கள் உலர்வாக காட்சி அளித்தாலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு ஏராளமான நன்மைகளையும் வழங்குகின்றன.
30 April 2023 10:00 PM IST
கோடையை குளுமையாக்கும் கேக்சிக்கில்ஸ்
சுவையான கேக்சிக்கில்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பாப்சிக்கில்ஸ் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
30 April 2023 7:00 AM IST
குளு குளு குல்பி ரெசிபிகள்
சுவையான குல்பி பலூடா, குல்பி ஷேக் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
23 April 2023 7:00 AM IST
கோடை காலத்தில் உள்ளாடைகள் பராமரிப்பு
மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளை, சுத்தமாக துவைத்து, வெயிலில் நன்றாக உலரவைத்த பிறகே மீண்டும் அணிய வேண்டும். மற்ற துணிகளோடு சேர்த்து துவைக்காமல், உள்ளாடைகளை தனியாக துவைப்பதே சிறந்தது.
2 April 2023 7:00 AM IST
கோடையில் அணிவதற்கு ஏற்ற குட்டி காதணிகள்
நட்சத்திரம், இலை, பிறை நிலா, வண்ணத்துப்பூச்சி, பொன் வண்டு, பூக்கள், முக்கோணம், பழங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் இதய வடிவில் இருக்கும் ‘டைனி காதணிகள்’ தினசரி உபயோகத்துக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
2 April 2023 7:00 AM IST




