திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Aug 2022 9:21 AM GMT
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.
22 Aug 2022 12:23 PM GMT
கும்பாபிஷேக விழா சிறுவாபுரி முருகன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கும்பாபிஷேக விழா சிறுவாபுரி முருகன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கும்பாபிஷேக விழாவையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆய்வு மேற்கொண்டார்.
20 Aug 2022 8:47 AM GMT