
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கணவர்
மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதில் இருவர் மீதும் பட்டு தீக்காயம் ஏற்பட்டது.
21 July 2023 3:28 PM IST
நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயல்: கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொல்ல முயற்சி
சென்னையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கல்லூரி பேராசிரியையின் முகத்தில் பிளேடால் வெட்டி கொல்ல முயற்சித்ததாக அவரது கணவரான அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். பிச்சைக்காரன் வேடத்தில் வந்து தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
17 Feb 2023 3:34 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற ஓட்டல் ஊழியர்
மதுராந்தகம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
8 Nov 2022 5:40 PM IST
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: மனைவியை கடப்பாரையால் அடித்துக்கொன்ற கணவர் - போலீசில் சரண்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கடப்பாரையால் அடித்துக்கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
12 Aug 2022 3:07 PM IST




