வாணவேடிக்கை காட்டிய ஜோஸ் பட்லர்: அமெரிக்காவை ஊதித் தள்ளிய இங்கிலாந்து அணி
அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
23 Jun 2024 5:05 PM GMTகுல்தீப் யாதவ் "சுழல் ஜாலம்" - வங்காளதேச அணியை வீழ்த்திய இந்தியா
வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
22 Jun 2024 5:49 PM GMTஹேரி புரூக் போராட்டம் வீண்: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
21 Jun 2024 6:02 PM GMTமிரட்டல் பந்துவீச்சு: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
20 Jun 2024 6:07 PM GMTதென் ஆப்பிரிக்கா மோசமான பேட்டிங்: வங்காளதேசம் வெற்றிபெற எளிய இலக்கு
டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் மோசமான பேட்டிங்கால் வங்காளதேசத்திற்கு எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 4:15 PM GMTடி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
10 Jun 2024 2:19 PM GMTடிராக்டரை விற்று டிக்கெட் வாங்கினேன்... இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை கண்டு மனம் உடைந்த பாக். ரசிகர்
இந்திய பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசி, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
10 Jun 2024 5:30 AM GMTடி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.
9 Jun 2024 7:43 PM GMTடி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஓமன்
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஓமன் 150 ரன்கள் சேர்த்துள்ளது.
9 Jun 2024 6:52 PM GMTடி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோசமான பேட்டிங் - 119 ரன்களுக்கு ஆல் அவுட்
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
9 Jun 2024 5:48 PM GMTரோகித் சர்மா அபாரம்: அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி
அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
5 Jun 2024 5:20 PM GMTடி20 உலகக் கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை தூர்தர்ஷன் விளையாட்டு சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2024 12:04 AM GMT