
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
2 Jun 2025 6:57 AM IST
ஞானசேகரன் குற்றவாளி: ஜூன் 2ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
28 May 2025 10:48 AM IST
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: இன்று தீர்ப்பு
மாணவி பாலியல் வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.
28 May 2025 7:42 AM IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதானவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Dec 2024 7:52 AM IST




