
சென்னையை நெருங்கும் ’டிட்வா’ புயல்..! மிக கனமழையை எதிர்நோக்கும் வட மாவட்டங்கள்
புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2025 1:20 AM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
3 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2025 2:47 PM IST
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?
தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
23 Nov 2025 7:19 PM IST
23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 7:39 AM IST
சென்னை மணலியில் மேகவெடிப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னையில் 7 இடங்களில் நேற்று மிக கனமழை பதிவானதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
31 Aug 2025 12:13 PM IST
மிக கனமழை எச்சரிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
14 Oct 2024 11:22 AM IST
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
17 July 2024 9:14 AM IST
மேலும் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.
23 May 2024 5:30 AM IST
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது,
21 May 2024 5:04 AM IST
கர்நாடகாவில் நாளை மிககனமழைக்கு வாய்ப்பு...பெங்களூரு - சி.எஸ்.கே போட்டி நடைபெறுவதில் சிக்கல்...?
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
17 May 2024 11:34 AM IST
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
8 Jan 2024 1:38 PM IST




