விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் த.வெ.க.வில் இணைந்தார் செங்கோட்டையன்.
27 Nov 2025 10:27 AM IST
சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி

சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி

நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்களை த.வெ.க. வழங்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
26 Nov 2025 4:03 PM IST
தொண்டர்கள் குவிகிறார்கள்; மதுரையில் இன்று த.வெ.க. மாநாடு

தொண்டர்கள் குவிகிறார்கள்; மதுரையில் இன்று த.வெ.க. மாநாடு

மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
21 Aug 2025 5:30 AM IST
தவெக மாநாட்டுக்கு கைகொடுத்த கேரளா...!

தவெக மாநாட்டுக்கு கைகொடுத்த கேரளா...!

தவெக மாநாட்டில் விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் அமைக்கப்பட்டு உள்ளது.
20 Aug 2025 12:00 PM IST
மதுரை த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்.. வெளியான முக்கிய தகவல்

மதுரை த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்.. வெளியான முக்கிய தகவல்

மதுரை த.வெ.க. மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 6:53 AM IST
மதுரை தவெக மாநாடு மாற்றம்? - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

மதுரை தவெக மாநாடு மாற்றம்? - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

மாநாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த 29-ந்தேதி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மதுரை வந்தார்.
5 Aug 2025 6:28 AM IST
சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்

சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
21 July 2025 7:25 AM IST
த.வெ.க. கொடி விவகாரம்: புதிய மனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி

த.வெ.க. கொடி விவகாரம்: புதிய மனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி

இடைக்கால மனு மீது இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
3 July 2025 6:24 AM IST
தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்

தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்

தவெகவில் மாநிலம் மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
19 Jun 2025 10:59 AM IST
கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க விஜய் அறிவுறுத்தல்

கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க விஜய் அறிவுறுத்தல்

6 மாவட்ட செயலாளர்கள், மாநில அளவிலான அணி நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட தவெக திட்டமிட்டுள்ளது.
16 May 2025 1:59 PM IST
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்: விஜய் காட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்: விஜய் காட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
8 April 2025 11:42 AM IST
ஏதோ பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை -  தவெக தலைவர் விஜய்

ஏதோ பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை - தவெக தலைவர் விஜய்

தவெகவின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு என்று விஜய் தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 10:37 AM IST