வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் மாநாடு - ஜவாஹிருல்லா அறிவிப்பு

வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் மாநாடு - ஜவாஹிருல்லா அறிவிப்பு

வக்பு திருத்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி நவம்பர் 16-ந்தேதி மாநாடு நடத்த உள்ளதாக ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
19 Sept 2025 7:54 AM IST
வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

பாஜக மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்டு 8ம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது.
16 Sept 2025 1:01 PM IST
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.
20 May 2025 3:29 PM IST
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
20 May 2025 2:18 AM IST
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு;  20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு; 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று புதிய தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
15 May 2025 10:10 AM IST
வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு.. சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு.. சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு

வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது.
29 April 2025 6:49 AM IST
வக்பு சட்டத்திருத்தம்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

வக்பு சட்டத்திருத்தம்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமே இந்த திருத்தங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25 April 2025 4:36 PM IST
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு வரவேற்கத்தக்கது - விஜய்

வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு வரவேற்கத்தக்கது - விஜய்

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் எப்போதும் துணை நிற்பேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
17 April 2025 4:27 PM IST
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 April 2025 3:04 PM IST
வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை.. ? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை.. ? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

மாவட்ட கலெக்டர் வக்பு சொத்தை முடிவு செய்வது நியாயமானதா? என்று மத்திய அரசிடம் சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
16 April 2025 4:35 PM IST
வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
16 April 2025 6:37 AM IST
வக்பு சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்கவா?.. சொத்துகளை பறிக்கவா? - ப.சிதம்பரம் கேள்வி

வக்பு சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்கவா?.. சொத்துகளை பறிக்கவா? - ப.சிதம்பரம் கேள்வி

அனைத்து இந்து மக்களும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறினார்.
15 April 2025 7:18 AM IST