ரகு தாத்தா படத்தின் `ஏக் காவ் மே  பாடல் வெளியானது

'ரகு தாத்தா' படத்தின் `ஏக் காவ் மே' பாடல் வெளியானது

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' படத்தின் 'ஏக் காவ் மே' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
30 July 2024 3:45 PM IST