
நீட் வழக்கு: 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு
நீட் மறு தேர்வு நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
11 July 2024 3:05 PM IST
மராட்டியத்தில் நீட் முறைகேடு தொடர்பாக ஒருவர் கைது
நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை 9 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 July 2024 11:11 AM IST
நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
வினாத்தாள் கசிவு குறித்து கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
8 July 2024 4:53 PM IST
இளநிலை நீட் தேர்வு மீண்டும் வெளிப்படையான முறையில் நடத்த வேண்டும்: கார்கே
நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
6 July 2024 4:25 PM IST
நீட் முறைகேடு விவகாரம்: ஜார்க்கண்டில் மேலும் ஒருவர் கைது
நீட் முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்டில் மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
4 July 2024 11:01 AM IST
நீட் முறைகேடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 8ம் தேதி முக்கிய விசாரணை
நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு விசாரிக்க உள்ளது.
2 July 2024 3:12 PM IST
தேசிய தேர்வு முகமை தலைவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? காங்கிரஸ் கேள்வி
நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.
25 Jun 2024 4:17 AM IST
எரிந்த நிலையில் வினாத்தாள்கள்... பறிமுதல் செய்யப்பட்ட காசோலைகள்: நீட் முறைகேட்டில் திடுக்கிடும் தகவல்கள்
பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசியவிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
17 Jun 2024 3:54 AM IST
'நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை' - காங்கிரஸ் வலியுறுத்தல்
நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
13 Jun 2024 4:24 PM IST




