காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்

காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்

காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 5:15 AM IST
கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு: பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்

கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு: பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்

ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என தெரிவித்துள்ளார்.
30 Sept 2025 12:13 AM IST
கரூர் சம்பவம்: கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை

கரூர் சம்பவம்: கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை

அடுத்த கட்ட நகர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Sept 2025 10:45 PM IST
தேர்தல் சுற்றுப்பயணம்: சட்டத்தை மதித்து நடப்போம் - த.வெ.க.வினருக்கு விஜய் உத்தரவு

தேர்தல் சுற்றுப்பயணம்: சட்டத்தை மதித்து நடப்போம் - த.வெ.க.வினருக்கு விஜய் உத்தரவு

விஜயின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் த.வெ.க.வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
11 Sept 2025 4:27 PM IST
த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

விஜயின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
27 Aug 2025 7:49 AM IST
த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 1½ கோடியாக உயர்ந்தது

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 1½ கோடியாக உயர்ந்தது

புதிய உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
15 Jun 2025 6:00 AM IST
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது  - த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது - த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.
3 July 2024 10:12 AM IST
சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

ஆந்திராவின் முதல்-அமைச்சராக சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
4 Jun 2024 10:00 PM IST