நீட் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு - அமைச்சர் ரகுபதி பேட்டி

நீட் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு - அமைச்சர் ரகுபதி பேட்டி

தேர்தலுக்காக எந்த காரியங்களையும் முன்னெடுப்பவர்கள் நாங்கள் அல்ல என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
15 April 2025 3:46 PM IST
தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் கல்லூரிகளின் வருமானத்திற்காக நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது; அண்ணாமலை

தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் கல்லூரிகளின் வருமானத்திற்காக நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது; அண்ணாமலை

நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9 April 2025 11:12 AM IST
நிரந்தர தீர்வு காண வேண்டும் - மாயாவதி

நீட் விவகாரம்: நிரந்தர தீர்வு காண வேண்டும் - மாயாவதி

நீட் தேர்வில் நிச்சயமற்ற தன்மையால் மக்கள் அமைதியை இழந்துள்ளதாக மாயாவதி கூறியுள்ளார்.
1 July 2024 1:22 PM IST
நீட் விவகாரம்; குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

நீட் விவகாரம்; குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தவும், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தவும் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும்.
20 Jun 2024 8:22 PM IST
நீட் விவகாரம்: தவறு இருந்தால் ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

நீட் விவகாரம்: தவறு இருந்தால் ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் அதனை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
18 Jun 2024 3:33 PM IST
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.
17 Feb 2024 9:34 PM IST