
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
28 Nov 2025 1:56 AM IST
2026 தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி இருக்கும் - டிடிவி தினகரன்
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என டிடிவி தினகரன் கூறினார்.
15 Nov 2025 2:59 PM IST
கரூரில் 33 நாட்களுக்கு பிறகு த.வெ.க. மாவட்ட அலுவலகம் திறப்பு
கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறினார்.
30 Oct 2025 8:48 PM IST
பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி
மராட்டிய மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம் என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 3:11 PM IST
த.வெ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: 5 பேர் கைது
அதிகாலை 4 மணி அளவில் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளையும் தீவைத்து கொளுத்தினர்.
3 Oct 2025 7:25 AM IST
கரூர் சம்பவம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்த சம்பவம் கரூரில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
27 Sept 2025 11:10 PM IST
நிதி ஆயோக் கூட்டத்திற்கு இந்த வருடம் மட்டும் முதல்-அமைச்சர் செல்ல வேண்டிய அவசியம் என்ன? - விஜய் கேள்வி
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படத்தை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
25 May 2025 4:26 PM IST
விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து நிற்பேன் - பவர் ஸ்டார் சீனிவாசன்
எனக்கும் ரசிகர்கள் உள்ளனர், விஜய்யை போல் எனக்கும் கூட்டம் கூடும் என பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
31 March 2025 2:55 PM IST
'பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி' - த.வெ.க தலைவர் விஜய்
விஜய் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 4:32 PM IST




