நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி பட டிரெய்லர் வெளியானது

நடிகர் பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' பட டிரெய்லர் வெளியானது

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
10 Jun 2024 9:34 PM IST