
மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
2019 ஆம் ஆண்டு நியூ லிங் ஓவர் சீஸ் என்ற நிதி நிறுவனம், எம்.எல்.ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
30 Dec 2025 5:45 PM IST
லட்சிய உறுதியோடு இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கின்ற வீர வேங்கை நல்லகண்ணு: வைகோ
இரா.நல்லகண்ணு அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் நிறை வாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து தமிழகத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 3:58 PM IST
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
இந்தியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 3:36 PM IST
27ம் தேதி மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்
மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் 28ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2025 1:00 PM IST
மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது; வைகோ கடும் தாக்கு
மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் மத்திய அரசு மீண்டும் வெளிக்காட்டியுள்ளது என்றார்
17 Dec 2025 12:30 PM IST
தென்காசி மாவட்டம்- கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது: தமிழக முதல்-அமைச்சருக்கு வைகோ நன்றி
தமிழ்நாடு அரசின் சமத்துவ மயான விருதை இரண்டு முறை கலிங்கப்பட்டி கிராமம் பெற்றுள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 1:43 PM IST
நெல் கொள்முதல் ஈரப்பதம் தளர்வு கோரிக்கை நிராகரிப்பு: வைகோ கண்டனம்
தமிழக விவசாயிகள் கோரியவாறு நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதவீதம் என தளர்வு வழங்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்
21 Nov 2025 12:59 PM IST
மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது - வைகோ
சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்
13 Nov 2025 8:39 PM IST
மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம்: வைகோ
நடைபயணம் நடக்கும் இடங்களில் பொதுக்கூட்டங்களில் நான் பேச இருக்கிறேன். என வைகோ தெரிவித்தார்
7 Nov 2025 10:58 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய் - வைகோ தாக்கு
2011-ம் ஆண்டு செய்த தவறுக்காக ஓ.பன்னீர் செல்வம் தற்போது அனுபவிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 12:41 PM IST
கனமழையால் முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் விளைநிலங்கள் பாதிப்பு: நிதியுதவி வழங்குக - வைகோ
உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த வாய்க்கால் கரைகளை செப்பனிட்டு சீர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
24 Oct 2025 1:57 PM IST
நவம்பர் 7-ந்தேதி ம.தி.மு.க. நிர்வாக குழுக் கூட்டம் - வைகோ அறிவிப்பு
ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2025 9:57 AM IST




