தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 May 2024 11:31 AM IST
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 May 2024 2:30 PM IST
மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் - அன்புமணி ராமதாஸ்

மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் - அன்புமணி ராமதாஸ்

இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 May 2024 10:29 PM IST
கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 April 2024 12:58 PM IST