விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
6 April 2024 9:48 PM IST