
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
6 Nov 2025 4:49 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 96 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
16 Oct 2025 7:25 AM IST
வரும் 16-ந் தேதி முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்ல ஏற்கனவே 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
6 Oct 2025 6:16 PM IST
சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
எஸ்.இ.டி.சி (SETC)மூலம் 40 ஏசி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து 2 நாட்களும் இயக்கப்பட உள்ளன.
6 May 2025 8:46 PM IST
ராமேசுவரத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அரசு சிறப்பு பஸ்கள்: இன்று முதல் இயக்கம்
சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 புதிய சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
5 March 2024 5:29 AM IST




