ஈரோட்டில் பிரேமலதா பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

ஈரோட்டில் பிரேமலதா பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஈரோட்டில் வரும் 7,8 ஆகிய தேதிகளில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார்.
5 Oct 2025 5:16 PM IST
தவெக மாநாட்டில்  விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்த விஜய் -  பிரேமலதா பதில்

தவெக மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்த விஜய் - பிரேமலதா பதில்

தே.மு.தி.க. மாநாட்டுக்கு நிகர் தே.மு.தி.க. மாநாடு தான் என்று பிரேமலதா விஜய்காந்த் கூறினார்.
22 Aug 2025 12:30 AM IST
உள்ளம் தேடி இல்லம் நாடி - பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பிரேமலதா

'உள்ளம் தேடி இல்லம் நாடி' - பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பிரேமலதா

பிரசார சுற்றுப் பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.
3 Aug 2025 9:06 PM IST
அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும் - பிரேமலதா விஜயகாந்த்

அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும் - பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 3:08 PM IST
விரைவில் ரமணா 2 …. படை தலைவன் பட விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு

விரைவில் "ரமணா 2" …. "படை தலைவன்" பட விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த 'படை தலைவன்' படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.
15 May 2025 8:30 PM IST
தேமுதிகவில் இருந்து விலகுவதாக கூறவில்லை: நல்லதம்பி விளக்கம்

தேமுதிகவில் இருந்து விலகுவதாக கூறவில்லை: நல்லதம்பி விளக்கம்

தேமுதிகவில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன் என்று நல்ல தம்பி கூறியுள்ளார்.
3 May 2025 4:16 PM IST
பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசியது என்ன? - எஸ்.பி.வேலுமணி பேட்டி

பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசியது என்ன? - எஸ்.பி.வேலுமணி பேட்டி

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
1 March 2024 6:23 PM IST