காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக்கைதிகள் நாளை விடுதலை

காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக்கைதிகள் நாளை விடுதலை

நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். காசாவில்தான் இருப்போம் என ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.
12 Oct 2025 6:50 PM IST
பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் - வைகோ

பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் - வைகோ

பாலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் படுகொலையை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.
19 Sept 2025 9:41 AM IST
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்

காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்

காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.
14 Sept 2025 8:08 AM IST
போரிடுவதைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை - நேதன்யாகு

போரிடுவதைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை - நேதன்யாகு

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 2 நாளில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
20 April 2025 1:37 PM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போர்; உயிரிழப்புகளை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்திய நிரந்தர பிரதிநிதி பேச்சு

இஸ்ரேல்-ஹமாஸ் போர்; உயிரிழப்புகளை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்திய நிரந்தர பிரதிநிதி பேச்சு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளின் தலைவர்களுடன், இந்தியாவின் தலைமை தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
10 Jan 2024 8:01 AM IST
குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள், விளையாட்டுகள்; ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள், விளையாட்டுகள்; ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.
7 Jan 2024 9:20 AM IST