
விளையாட்டு வீராங்கனைகள் 8 பேருக்கு பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
விளையாட்டு வீராங்கனைகள் 8 பேருக்கு பணி நியமன ஆணைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
3 Sept 2025 8:36 AM IST
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் - இணையதளத்தில் முன்பதிவு
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 17.7.2025 முதல் 16.8.2025 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2025 4:19 PM IST
மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு
மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய மே 5-ம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
26 April 2025 3:38 PM IST
தமிழகத்திற்கு சிறந்த விளையாட்டு ஊக்குவிப்பு விருது: உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநில விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
4 Dec 2024 6:06 PM IST
கைப்பந்து விளையாட்டில்.... திறமையான 'ஜூனியர்'களை உருவாக்கும் 'சீனியர்'..!
கைப்பந்து விளையாட்டில் பல சாதனைகள் புரிந்து, இளைஞர்களை திறமையான கைப்பந்தாட்ட வீரர்களாக உருவாக்கிய பெருமை, மகேஷ்வரனுக்கு உண்டு. 77 வயதாகும் இவர், இன்றும் சுறுசுறுப்பாக கைப்பந்து பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
16 Jan 2023 12:51 PM IST




