
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: ப.சிதம்பரம்
வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.
1 Jan 2026 12:33 PM IST
விடை பெற்றது 2025; நல்வரவாகிறது 2026..!
இன்று புதிதாகப் பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளோடு நல்வரவாக தொடங்கி உள்ளது.
1 Jan 2026 3:57 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 8:20 PM IST
நாளை புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
30 Dec 2025 1:24 PM IST
தமிழக கடன் நிலை குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கருத்து: அணி மாறுகிறதா காங்கிரஸ்...?
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறுகிறதோ? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
30 Dec 2025 10:54 AM IST
அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Dec 2025 8:52 AM IST
தமிழ்நாட்டில் பல துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளும், திட்டங்களும்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், தமிழ்நாடு அரசை சர்வதேச அளவில் உயர்த்திய மெகா திட்டமாகும்.
21 Dec 2025 3:59 PM IST
தமிழ்நாடு பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற பூமி - தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு
நான் பிறந்து வளர்ந்தது மும்பையாக இருந்தாலும் எனக்கு எல்லாமே கிடைத்தது தமிநாட்டில்தான் என நடிகை தேவயானி பேசினார்.
12 Dec 2025 6:56 PM IST
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகை
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல்காந்தி, பிரியங்கா அடுத்த மாதம் தமிழகம் வருகை தருகின்றனர்.
11 Dec 2025 1:53 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்தல் கமிஷன்
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை ஆகும்.
10 Dec 2025 6:22 PM IST
வடதமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும்: தமிழ்நாடு வெதர்மேன்
வட தமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2025 12:00 PM IST
இந்துக்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணம்...பவன் கல்யாண் ஆவேசம்
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று நம்புகிறேன் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்
6 Dec 2025 9:05 AM IST




