அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

திருக்குறளை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
19 Feb 2024 9:45 AM IST
புதிய அறிவிப்புகளுடன் தயாராகிவரும் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்!

புதிய அறிவிப்புகளுடன் தயாராகிவரும் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்!

தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
5 Feb 2025 1:59 PM IST
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 - மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

'தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25' - மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
13 March 2025 1:39 PM IST
ரூபாய் அடையாளக் குறியீட்டுக்குப் பதில் ரூ - தமிழை முதன்மைப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூபாய் அடையாளக் குறியீட்டுக்குப் பதில் 'ரூ' - தமிழை முதன்மைப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூபாய் அடையாளக் குறியீட்டிற்கு ('₹') பதில் தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மைப்படுத்தி உள்ளார்.
13 March 2025 2:17 PM IST
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 10:35 AM IST
10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி: பட்ஜெட்டில் அறிவிப்பு

10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி: பட்ஜெட்டில் அறிவிப்பு

10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 11:18 AM IST
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா - தங்கம் தென்னரசு

5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா - தங்கம் தென்னரசு

சென்னை, 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- சென்னை மாநகர் மற்றும் அதன் சூழ்பகுதிகளில்,...
14 March 2025 11:30 AM IST
புராதனக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு

புராதனக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு

புராதனக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 12:33 PM IST
தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்

தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்

தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
15 March 2025 12:31 AM IST
பரவலான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பரவலான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக பட்ஜெட் குறித்து தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
15 March 2025 4:28 AM IST
தெர்மாகோல் தெர்மாகோல் என்று இப்படி ஓட்டுகிறீர்களே.. - சட்டசபையில் செல்லூர் ராஜு பேச்சு

"தெர்மாகோல் தெர்மாகோல் என்று இப்படி ஓட்டுகிறீர்களே.." - சட்டசபையில் செல்லூர் ராஜு பேச்சு

தண்ணீரில் தெர்மாகோல் விடுவது போல், விமான நிலையம் அமைப்பது ஈசி இல்லை என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
18 March 2025 1:14 PM IST