
கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்
வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 Aug 2025 7:30 PM IST
மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய 'கெடு' தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது
மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை ‘கெடு’ விதித்து தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது.
13 Jun 2024 6:48 AM IST
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31 May 2024 6:06 PM IST
அசாம்: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை
அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை நேற்று இரவு இறந்து கிடந்தது.
7 Dec 2022 1:33 PM IST




