பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மத்திய அரசின் அணு சக்தி துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,374 தொழில்நுட்ப அதிகாரி, அறிவியல் உதவியாளர், தொழில் நுட்பவியலாளர், ஸ்டைபண்டரி பயிற்சியாளர் உள்பட 4,374 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
30 April 2023 12:15 PM GMT