ஒரு காலத்தில் விராட் கோலி என் தலைமையின் கீழ் விளையாடி உள்ளார் - தேஜஸ்வி யாதவ் பேட்டி
விராட் கோலி ஒரு காலத்தில் தம்முடைய தலைமையில் விளையாடியவர் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
15 Sep 2024 4:32 PM GMTதேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
நிலம் தொடர்பான வழக்கில் தேஜஸ்வி யாதவ் ஜனவரி 5ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
23 Dec 2023 10:15 PM GMTரெயில்வே பணி நியமன ஊழல்: தேஜஸ்வி யாதவிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை
ரெயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வி யாதவிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை நடத்தினார்.
11 April 2023 7:12 PM GMTரயில்வே வேலை தொடர்பான நில மோசடி வழக்கு... சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் ஆஜர்
தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பார்தி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
25 March 2023 11:26 AM GMTலாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் ரூ.600 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின - அமலாக்கத்துறை தகவல்
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய புகார் தொடர்பான வழக்கில் லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
11 March 2023 8:11 PM GMT