
நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது.
21 Aug 2025 9:58 AM IST
நடிகை சமந்தா குறித்து சர்ச்சை பதிவு - மந்திரிக்கு தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகை சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சையான பதிவை, மந்திரி கொண்டா சுரேகா நீக்க வேண்டும் என்று தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2024 5:37 PM IST
'மெய்யழகன்' படத்தை பாராட்டிய நடிகர் நாகார்ஜுனா
‘மெய்யழகன்’ படமானது என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது என்று நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
30 Sept 2024 3:30 PM IST
தலைவர் 171 படத்தில் இணையும் நாகார்ஜுனா?
நடிகர் நாகார்ஜுனா தலைவர் 171 படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளாராம். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
20 April 2024 9:47 PM IST




