
பயங்கரவாத தாக்குதல்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு
ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
24 April 2025 2:18 AM
பயங்கரவாத தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய பெங்களூரு ஊழியர்கள் பரபரப்பு தகவல்கள்
கோடைவிடுமுறையை கொண்டாட காஷ்மீருக்கு அவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர்.
23 April 2025 11:22 PM
பஹல்காம் தாக்குதல்: தாயையும் மகனையும் காப்பாற்றிய உள்ளூர் இஸ்லாமியர்கள்
பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதல் எழுப்பிய அதிர்வலைகள் நாடு முழுவதும் இன்னமும் ஓயவில்லை.
23 April 2025 6:20 PM
முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக கருதப்படுகிறது.
23 April 2025 5:32 PM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இரங்கல்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
23 April 2025 9:40 AM
காஷ்மீர்-பஹல்காம்: சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல்- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்
காஷ்மீர்-பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 27 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய செயலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
23 April 2025 5:09 AM
காஷ்மீர் தாக்குதலின்போது ஆண்களை வேட்டையாடிய பயங்கரவாதிகள்
சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் மக்கள் எங்களை அருகில் உள்ள பஹல்காம் கிளப்புக்கு அனுப்பி வைத்தனர்.
22 April 2025 10:15 PM
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷியா கண்டனம்
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
22 April 2025 7:21 PM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ஸ்ரீநகர் விரைகிறார் உள்துறை மந்திரி அமித்ஷா
குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்குமென அமித்ஷா கூறியுள்ளார்.
22 April 2025 3:07 PM
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் ராணாவிடம் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
13 April 2025 4:43 AM
ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
11 April 2025 2:06 AM
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்.. பாதுகாப்பு படையினர் 5 பேர் பலி
பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்-மந்திரி சர்பராஸ் பக்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 March 2025 11:01 AM