கோடநாடு வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு

கோடநாடு வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு

சாட்சியத்தை பதிவு செய்தது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் கார்த்திகை பாலன் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 Jan 2024 2:29 PM
எய்ம்ஸ் டாக்டர் மீண்டும் சாட்சியம்

எய்ம்ஸ் டாக்டர் மீண்டும் சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் எய்ம்ஸ் டாக்டர் மீண்டும் சாட்சியம் அளித்தார்.
4 Aug 2023 8:49 PM
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் தந்தை-மகனை தாக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் தந்தை-மகனை தாக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனை தாக்கும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் உத்தரவிட்டார் என மதுரை கோர்ட்டில் அவரது டிரைவர் சாட்சியம் அளித்து உள்ளார்.
1 March 2023 8:02 PM
பரிசோதனைக்கு அழைத்து வந்த கைதிகள் பெரும்பாலானோர் காயத்துடன்தான் வந்தனர்

பரிசோதனைக்கு அழைத்து வந்த கைதிகள் பெரும்பாலானோர் காயத்துடன்தான் வந்தனர்

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரும் பெரும்பாலான கைதிகள் காயத்துடன்தான் வந்தனர் என்று மதுரை கோர்ட்டில் டாக்டர் வெண்ணிலா சாட்சியம் அளித்துள்ளார்.
21 Oct 2022 7:00 PM
விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிப்பது வழக்கம் - சாத்தான்குளம் வழக்கில் தலைமைக் காவலர் சாட்சியம்

"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிப்பது வழக்கம்" - சாத்தான்குளம் வழக்கில் தலைமைக் காவலர் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் பியூலா கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
15 Oct 2022 2:36 PM
அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம்

அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
13 Sept 2022 8:37 PM
விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்

விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
27 Jun 2022 4:56 PM
விழுப்புரம் கோர்ட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் சாட்சியம்

விழுப்புரம் கோர்ட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் சாட்சியம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் விழுப்புரம் கோர்ட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மேலும் 21-ந் தேதி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
17 Jun 2022 5:56 PM
ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியதை பார்த்தேன்-உறவினர் சாட்சியம்

"ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியதை பார்த்தேன்"-உறவினர் சாட்சியம்

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கியதை கதவு கண்ணாடி வழியாக நேரில் பார்த்தேன் என்று அவர்களின் உறவினர் மதுரை கோர்ட்டில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
10 Jun 2022 7:35 PM