தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு...!!

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு...!!

தாராபுரம் ராஜவாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
27 Jun 2023 3:40 PM GMT
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து முற்றுகை போராட்டம்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து முற்றுகை போராட்டம்

தாராபுரத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2023 4:56 PM GMT
மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்; 7 வயது சிறுவன் பலி

மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்; 7 வயது சிறுவன் பலி

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 7 வயது பள்ளி சிறுவன் பலியானான், பெற்றோர் பலத்த காயமடைந்தனர்.
26 Jun 2023 4:19 PM GMT