அத்துமீறி நுழைந்து கடைகளின் பூட்டை உடைத்த  கும்பல்

அத்துமீறி நுழைந்து கடைகளின் பூட்டை உடைத்த கும்பல்

நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து கடைகளின் பூட்டை உடைத்தது. இதனால் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Feb 2023 9:14 PM GMT