காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விலை அதிரடி உயர்வு

காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விலை அதிரடி உயர்வு

காதலர்தினத்தைெயாட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் ஊட்டி ரோஜா விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கட்டு ரூ.450-க்கு விற்பனையானது.
14 Feb 2023 12:15 AM IST