இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் தரிசனம்

இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் தரிசனம்

கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறை இருந்தது.
16 Oct 2025 12:03 AM IST
ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதிய பெங்களூரு மாணவி: வி.ஐ.பி.  பிரேக் தரிசனத்தில் அனுமதி

ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி: வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதி

கோவிந்த கோடி நாமம் தினமும் காலையிலும், மாலையிலும் பக்தியுடன் எழுதினேன் என்று மாணவி குமாரி கீர்த்தன் கூறியுள்ளார்.
1 May 2024 10:57 AM IST