இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - திருமாவளவன்

இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - திருமாவளவன்

தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
13 July 2024 4:21 PM GMT
நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
8 March 2024 7:59 AM GMT
தொகுதி பங்கீடு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

தொகுதி பங்கீடு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.
8 March 2024 7:00 AM GMT
தமிழகத்தில் ஒருபோதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது - திருமாவளவன்

தமிழகத்தில் ஒருபோதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது - திருமாவளவன்

இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். அண்ணாமலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் என திருமாவளவன் கூறினார்.
11 Nov 2023 8:45 PM GMT
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் முறியாது - திருமாவளவன்

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் முறியாது - திருமாவளவன்

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது என திருமாவளவன் எம்.பி. கூறினார்.
23 Sep 2023 10:45 PM GMT
அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது மிகவும் முக்கியமானது - தொல்.திருமாவளவன்

'அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது மிகவும் முக்கியமானது' - தொல்.திருமாவளவன்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமை என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
20 Sep 2023 12:09 AM GMT
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பா.ஜனதா சதி-திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பா.ஜனதா சதி-திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பா.ஜனதா கட்சி சதி செய்கிறது என்று திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
20 Jun 2023 6:49 PM GMT
கச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்

கச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்

கச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மான மனு அளித்து உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்.
28 March 2023 5:49 PM GMT
அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் - திருமாவளவன்

அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் - திருமாவளவன்

அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
2 March 2023 9:24 PM GMT
பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது - தொல்.திருமாவளவன் பேச்சு

பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது - தொல்.திருமாவளவன் பேச்சு

அரசியலில் எத்தகைய பின்னடைவுகளை சந்தித்தாலும் பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
28 Feb 2023 8:22 PM GMT
சட்டசபையில் குழப்பம் ஏற்படுத்த கவர்னர் திட்டமிட்டு செயல்பட்டார் - திருமாவளவன்

சட்டசபையில் குழப்பம் ஏற்படுத்த கவர்னர் திட்டமிட்டு செயல்பட்டார் - திருமாவளவன்

சட்டசபையில் கவர்னர் உணர்ச்சிவசப்பட்டு செயல்படவில்லை என்றும், சட்டசபையில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே செயல்பட்டார் என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
10 Jan 2023 7:57 PM GMT
தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை - திருமாவளவன்

தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை - திருமாவளவன்

தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை திருமாவளவன் எம்.பி. கூறினார்.
8 Jan 2023 4:50 PM GMT