
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஜெனரேட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது.
19 Oct 2023 2:04 PM IST
கார்த்திகேயபுரம் ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கார்த்திகேயபுரம் ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கார்த்திகேயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபாவை சந்தித்து மனு அளித்தனர்.
18 July 2023 2:13 PM IST
திருத்தணி நகராட்சியில் மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் நடைபெறும் சாலை விரிவாக்க பணி
திருத்தணி நகராட்சியில் மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. மின்கம்பங்களை மாற்றி அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Jan 2023 2:43 PM IST
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி நகராட்சியில் முன்னேற்பாடுகள் தீவிரம்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி நகராட்சியில் முன்னேற்பாடுகளை நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
15 July 2022 2:57 PM IST




