புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் நாளை வரை கண்டு ரசிக்கலாம்.
30 Sep 2023 7:00 AM GMT
திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு

திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு

திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகள் உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
12 April 2023 5:23 AM GMT
திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
10 Sep 2022 8:49 AM GMT